

முகநூலில் அடிக்கடி புகைப்படத்தை பதிவிட்ட மனைவிக்கு அடி உதை
தென் சுமாத்திரா – முகநூலில் அடிக்கடி தனது புகைப்படத்தை பதிவெற்றம் செய்து வந்த மனைவின் செயலால் பொறமை கொண்டு ஆத்திரமடைந்த கணவன் அடித்து உதைத்து காயம் விளைவித்துள்ளார். இந்த ருசீகர சம்பவம் இங்குள்ள ஓகன் இலிர் இந்தோனேசியாவில் நிகழ்ந்துள்ளது. சமொஅவம் நிகழ்ந்த அதே நாளில் 53 வயதுடைய அந்த ஆடவரை போலிசார் கைது செய்தனர். அந்த நபர் தனது 51 வயதுடைய மனைவியை கடந்த அக்டோபர் 30ஆம் நாள் அவர்களின் வீட்டில் தாக்கி காயப்படுத்தியதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. உள்ளூர் மக்கள் அப்பெண்ணிற்


கோழி இறைச்சிக்காக திருமண வீட்டார் சண்டை
கோழி இறைச்சிக்காக களவரத்தில் இறங்கிய திருமண வீட்டார் உத்திர பிரதேசம் - இங்குள்ள பிஜ்நோர் மாவட்டத்தில் மகிழ்ச்சியாக நடைபெற வேண்டிய திருமண நிகழ்வு ஒன்று கலவரத்தில் முடிந்தது அவ்வட்டார மக்களிடையே பீதியைக் கிளப்பியது. சம்பவம், பொறித்த கோழி இறைச்சிக்காக மாப்பிள்ளை வீட்டாருக்கும் பெண் வீட்டாருக்கும் சண்டை மூண்டதாக உள்ளூர் செய்தி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இருவீட்டார் சொந்தங்களும் பொறித்த கோழி இறைச்சியை பறிமறும் போது கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு நெரிசல் ஏற்பட்டுள்ளது. இரு வீட்டார


ஜோக்கோவிக்கு பயப்படவில்லை, அவர் என்னை ஆட்டிப்படைக்கவும் இல்லை - பிராபோவோ
இந்தோனேசிய அதிபர் பிராபோவோ ஜக்கார்த்தா - தாம் முன்னாள் அதிபர் ஜோக்கோ விடோடோவின் ஆழுமையில் இருப்பதாகவும், அவருக்கு பயந்து ஆட்சி நடத்துவதாகவும் பரவிவரும் செய்திகள் வதந்தி, அது உண்மையல்ல என்று அதிபர் பிராபோவோ சுபியாந்தோ உறுதிபடுத்தினார். அதுமட்டுமின்றி, தம்மை ஜொக்கோவிக இன்றும் ஆட்டிப்படைப்பதாகவும் கூறப்படும் வதந்தியும் உண்மையல்ல, மாறாக நாங்கள் இருவரும் இன்றும் சிறந்த நண்பர்களாக இருக்கிறோம் என்று சொன்னார். "இதுவரை ஜோக்கோவி என்னிடம் எதுவும் தனக்கென கேட்டதில்லை. ஆகவே அப்படி இருக்கை







