

இயற்கைக்கு மாறாக பூனையை புணர்ந்த நேப்பாள அடவர் கைது
ஷா ஆலாம் - இயற்கைக்கு மாறாக வளர்ப்புப் பிராணியான பூனையைப் புணர்ந்ததோடு அதை அடுக்குமாடியிலிருந்து கீழே தூக்கியெறிந்துவிட்டு தப்பித்த நேப்பாள ஆடவர் ஒருவர் போலிசாரிடம் கையும் களவுமாகப் பிடிபட்டான். இந்த இழிவான செயலை அந்த ஆடவன் இங்குள்ள கோத்தா கெமுனிங்கில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் செய்ததாக ஷா ஆலாம் மாவட்ட காவல் துறையின் இடைக்காலத் தலைவர் சூப்பரின்தென்டன் ரம்சேய் அனக் எம்போல் உறுதிபடுத்தினார். கடந்த 15ஆம் தேதி சுமார் நள்ளிரவு 12.30 க்கு அங்கிருக்கும் குடியிருப்பாளர் ஒருவர்


சோஸ்மா குற்ற பின்னனியுடைய ஆடவர் கொலை சம்பவத்தில் மூவர் கைது
ஷா ஆலாம் – மூன்று நாட்களுக்கு முன்பு புக்கிட் திங்கி கிள்ளானில் உள்ள ஓரு பெட்ரோல் நிலையத்தில் சோஸ்மா குற்றப் பின்னனியுடைய நபர் ஒருவர் காருக்கு பெட்ரோல் நிரைப்பிக்கொண்டிருந்த போது அடையாளம் தேரியாத ஆசாமிகளால் குட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்தில் தற்போது காவல் துறையினர் சந்தேகத்தின் பேரில் மூன்று ஆடவர்களைக் கைது செய்துள்ளனர். இந்தப் புதிய தகவலை, சிலாங்கூர் மாநில காவல் படைத் தலைவர் ஆணையர் டத்தோ ஷாசெலி இன்று தலைமையகத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் உறுதிப்படுத்தினார். சுமார் 19 ம


டிசம்பர் 2 தெங்கு ஜஃப்ரூள் அமைச்சராக பணியாற்றும் இறுதி நாள்
கோலாலம்பூர்- எதிர்வரும் டிசம்பர் 2 தேதி தாம் முதலீட்டு, வாணிப, தொழில்துறை அமைச்சராக பதவி வகிக்கும் இறுதி நாள் என்று இன்று புத்ராஜெயாவில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் உறுதிபடுத்தினார். இந்த பிரிவு தமக்கு கொஞ்சம் மன வேதனையை அளிப்பதாகவும் ஆனல் அஃது தவிர்க்க முடியாத ஒன்றென்று அவர் மேலும் குறிப்பிட்டார். “இந்த மாற்றம் சற்று மன வருத்தத்தைத் தந்தாலும், சட்ட விதிப்படி ஒரு அமைச்சர் கடமையாற்றுவதற்கு மக்களவையில் இருக்க வேண்டியது அவசியம். “அவ்வகையில், எதிர்வரும் டிசம்பர் 2ஆம் தேதிக்க







