

டிசம்பர் 2 தெங்கு ஜஃப்ரூள் அமைச்சராக பணியாற்றும் இறுதி நாள்
கோலாலம்பூர்- எதிர்வரும் டிசம்பர் 2 தேதி தாம் முதலீட்டு, வாணிப, தொழில்துறை அமைச்சராக பதவி வகிக்கும் இறுதி நாள் என்று இன்று புத்ராஜெயாவில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் உறுதிபடுத்தினார். இந்த பிரிவு தமக்கு கொஞ்சம் மன வேதனையை அளிப்பதாகவும் ஆனல் அஃது தவிர்க்க முடியாத ஒன்றென்று அவர் மேலும் குறிப்பிட்டார். “இந்த மாற்றம் சற்று மன வருத்தத்தைத் தந்தாலும், சட்ட விதிப்படி ஒரு அமைச்சர் கடமையாற்றுவதற்கு மக்களவையில் இருக்க வேண்டியது அவசியம். “அவ்வகையில், எதிர்வரும் டிசம்பர் 2ஆம் தேதிக்க


தேமு கூடுதல் 4 தொகுதிகளில் போட்டி, காராமுந்திங்கில் பிகெஆருடன் மோதல்
புங் மொக்தார் ராடின் கோத்தா கினாபாலு - சபா தேசிய முன்னணி கட்சி இன்று அம்மாநிலத் தேர்தலில் போட்டியிடவிருக்கும் கூடுதல் 4 தொகுதி வேட்பாளர்களை அதிகாரப்பூர்வமாக இன்று அறிவித்தது. அம்மாநில தேமு தலைவர் டத்தோஶ்ரீ புங் மொக்தார் ராடின் இந்த அறிவிப்பு அன்மைய அரசியல் சுழலை முன்னிறுத்தி எடுக்கப்பட்டதாக கூறினார். பாண்டாவ் சட்டமன்றத்தில் வில்லீ லம்பாக்கி போட்டியிடும் வேலையில், கெமாபோங்கில் ராஹ்மா ஜான் சுலைமான் நிற்கிறார்; மேலும் சாயா சுலைமான் கூக்குசான் தொகுதியில் போட்டியிடுகிற வேளையில் க


சபா மாநிலத் தேர்தலில் மூடா கட்சி போட்டியிடவில்லை
சபா மாநிலத் தேர்தலில் மூடா கட்சி போட்டியிடவில்லை கோலாலம்பூர் - எதிர்வரும் நவம்பர் 29ஆம் தேதி நடைபெறவிருக்கும் சபா மாநில சட்டமன்றத் தேர்தலில் மூடா கட்சி போட்டியிடவில்லை என்று கூறப்பட்டுள்ளது. இத்தகவலை இன்று வெளியிட்ட அறிக்கை ஒன்றில் சபா மாநில மூடா தலைமை உறுதிபடுத்தியது. மாறாக, இந்த தேர்தலில் மூடா எந்தக் கட்சிக்கும் ஆதரவளிக்காமல் நடுநிலை தீர்மானத்தை எடுத்துள்ளது. சபா மூடா கட்சி இம்முறை வரவிருக்கும் மாநிலத் தேர்தலில் போட்டியிடும் எந்தவொரு உள்ளூர் அல்லது தேசிய அரசியல் கட்சிக்கோ ஆ







