சமயம் வரும்போது தலைவர் பொறுப்பு என்னிடம் வரும் - ஹம்சா
- S.KUMARA
- Nov 7, 2025
- 1 min read

ஷா ஆலாம் - பெர்சத்து தலைவர் டான்ஶ்ரீ முகைதீன் யாசின் அவர்கள் தயாரானதும் தலைவர் பதவியை ஒப்படைப்பார்.
Timbalan Presiden Bersatu merangkap Ketua Pembangkang, Datuk Seri Hamzah Zainuddin அம்முடிவு முழுமையாக தலைவரையேச் சார்ந்தது என்று அதுவரை அவர் அப்பதவியில் நீடிப்பார் என்று எதிர்கட்சித் தலைவரும் பெர்சத்துவின் துணைத் தலைவருமான ஹம்சா ஜைனுடின் தெளிவுபடுத்தினார்.
"தலைவர் (முகைதீன்) அவர் விலகத் தயாரானதும் தலைமைத்துவத்தை என்னிடம் அனுப்பவிருக்கிறார் என்று அனைவரும் அறிந்ததே..துணைத் தலைவர் என்ற முறையில் நான் காத்திருக்கிறேன்.
"இது 4 x 100 meter அஞ்சல் ஓட்டத்தைப் போல, ஒருவேளை நான் இரண்டாம் ஓட்டக்காரராக இருக்கலாம்..ஆகவே காத்திருக்கிறேன்.
"அவர் தலைவர் பதவிகை என்னிடம் ஒப்படைக்கும்போது, எல்லையைத் தாண்டாத வரையில் நான் அதை ஏற்றுக்கொள்வேன்," என்று பிஃப் எம் உடனான பிரத்தியேக நேர்காணலில் தெரிவித்தார்.
அதேவேளையில் தாம் தலைமைத்துவத்தை தட்டிப்பறிக்கப் போவதாகக் கூறப்படும் வதந்திகளை அவர் முற்றிலும் நிராகரித்தார்.
"முகைதீன் மேல் இருக்கும் எனது விசுவாசம் கடுகு அளவும் குறையந்ததில்லை இனி குறையப்போவதும் இல்லை,' என்று மேலும் தெளிவுபடுத்தினார்.
இதற்கு முன்னர் பெர்சத்துவின் உச்சநிலை மாநாட்டில் கூறியது போல, தாம் எப்போதும் தலைவர் முகைதீனின் முதன்மை விசுவாசியாகும் என்றார்.
இதனிடையே கட்சியினுள் ஏற்பட்டுள்ள உட்பூசல்கள் குறித்து வினவியபோது, அஃது புதியதல்ல என்றும் இதுபோன்ற அதிருப்திகள் அனைத்து அரசியல் கட்சிகளிலும் இருப்பதாக அவர் எடுத்துரைத்தார்.
“ஆனால், இந்த விவகாரங்களுக்கு ஒரு முற்றுப்புள்ளி அமைய எதிர்பார்க்கின்றோமே தவிர முடிவில்லா தொடர்கதையாக அமையக்கூடாது என்பதே எங்களது விருப்பம்.
அதுமட்டுமின்றி தமது கட்சியில் முகைதீன், அஸ்மின் அலி மற்றும் ஹம்சா என மூன்று வெவ்வேறு அணிகள் உருவாகியுள்ளது குறித்து கறுத்துரைத்த அவர் அஃது ஆரோக்கியமான ஒன்று என்றார்.
"இவ்வாறு மூன்று அணிகள் இருப்பது என்பது கட்சியில் தறமையான சிறந்த தலைமைத்துவ தரத்தைக் கொண்ட தலைவர்கள் அதிகம் இருப்பதைக் காட்டுகிறது," என்றார்.
Beliau menyifatkan tanggapan bahawa wujudnya beberapa blok dalam Bersatu sebenarnya menggambarkan parti itu mempunyai ramai pemimpin berkualiti dan berpengaruh.
“Apabila ada orang kata dalam Bersatu ada blok Muhyiddin, Azmin dan Hamzah, itu sebenarnya petanda kita mempunyai ramai pemimpin yang diiktiraf rakyat. Itu sesuatu yang baik untuk parti,” kongsi beliau.





Comments