top of page

தேமு கூடுதல் 4 தொகுதிகளில் போட்டி, காராமுந்திங்கில் பிகெஆருடன் மோதல்

  • EDITOR
  • Nov 12, 2025
  • 1 min read
புங் மொக்தார் ராடின்
புங் மொக்தார் ராடின்

கோத்தா கினாபாலு - சபா தேசிய முன்னணி கட்சி இன்று அம்மாநிலத் தேர்தலில் போட்டியிடவிருக்கும் கூடுதல் 4 தொகுதி வேட்பாளர்களை அதிகாரப்பூர்வமாக இன்று அறிவித்தது.


அம்மாநில தேமு தலைவர் டத்தோஶ்ரீ புங் மொக்தார் ராடின் இந்த அறிவிப்பு அன்மைய அரசியல் சுழலை முன்னிறுத்தி எடுக்கப்பட்டதாக கூறினார்.


பாண்டாவ் சட்டமன்றத்தில் வில்லீ லம்பாக்கி போட்டியிடும் வேலையில், கெமாபோங்கில் ராஹ்மா ஜான் சுலைமான் நிற்கிறார்; மேலும் சாயா சுலைமான் கூக்குசான் தொகுதியில் போட்டியிடுகிற வேளையில் கராமுந்திங் தொகுதியில் தேசிய முன்னணி பிகேஆர் வேட்பாளரை எதிர்த்து டத்தோ சின் கிம் ஹியுங்கை களம் இறக்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.



"அனைத்து கட்ட கட்சி தேர்தல் கேந்திரங்கள் முன்னேற்பாடுகளை பிரைந்து கவனிக்கும் படி பணிக்கப்பட்டுள்ள வெளையில் வெற்றியை உறுதி செய்து மக்களின் ஆதரவை தேமுவுக்கு கொண்டுவர உழைக்க வேண்டும்," என்றார்.


Comments


bottom of page