top of page

இரண்டே வாரங்களில் அனுகுண்டை தயாரிக்கும் வல்லமை ஈரானுக்கு உண்டு

kumara885
Nov 4, 2025
1 min read

ட்


தெஹெரான் - இரண்டே வாரங்களில் அணுகுண்டை தயாரிக்கும் வல்லமையும் பேராற்றலும் ஈரானுக்கு உண்டு என்று அந்நாட்டின் அறிவியல் வல்லுனர் ஒருவர் கூறியுள்ளார்.


இருப்பினும் ஈரான் இந்த அனுகுமுறையை தற்போதைக்கு கையாளவிரும்ப வில்லை என்று லாரிஜனி சொன்னார்.


"ஈரான் புதிய டொக்ட்ரினை உருவாக்கியுள்ளது அதாவது பலத்தை செமித்து மதக்கோட்பாட்டை மீறாமல் இருப்பதுதான்.


ஆயினும், 2015ஆம் ஆண்டின் அணுகுண்டு ஒப்பந்தத்தால் இந்த ராஜதந்திர உடன்படிக்கை ஈரானை தைரியமிழந்து மேற்கத்திய நாடுகளின் அழுத்தத்திற்கு வித்திட்டுள்ளது என்று சாடினார்.


“அந்த உடன்படிக்கை என்பது நமது அனைத்து அடுத்தவர் நலனைக் காக்க நமது உரிமைகளைத் தாரைவார்த்தது போல இப்போது இருக்கிறது ,” என்றார்.



Comments


bottom of page