நிலச்சரிவால் 300க்கும் மேற்பட்ட மத்திய, கிழக்கு மெக்சிகோ மக்களின் தொடர்பு பாதிப்பு
- kumara885
- Oct 15, 2025
- 1 min read

நிலச்சரிவால் 300க்கும் மேற்பட்ட மத்திய, கிழக்கு மெக்சிகோ மக்களின் தொடர்பு பாதிப்பு
மெக்சிகோ தலைநகரம் அக்டோபர் 15 - நிலச்சரிவு, பெரும் வெள்ளத்தால் இங்குள்ள 300க்கும் மேற்பட்ட மத்திய மற்றும் கிழக்கு மெக்சிகோ மக்களின் தொடர்பு பாதிக்கப்பட்டு அப்பேரிடர் மரணத்தை சம்பவித்துள்ளது.
நேற்று நடந்த இச்சம்பவத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட இராணுவ வீரர்கள் பொது ஊழியர்கள் விரைந்து தடைப்பட்ட சாலையை திறப்பதில் மும்முரம் காட்டினர்.
இதனிடையே குறைந்தது 64 பேர் மழை, நிலச் சரிவொனால் உயிரிழந்ததாக அரசாங்கம் உறுதிபடுத்தியது.
மேலும் பல மக்கள் இந்த இயற்கைப் பேரிடரால் காணாமல் போனதாக அஞ்சப்படுகிறது.
இதனிடையே புறநகரங்களில் உண்மையான சேதம் 500 முதல் ஆயிரம் குடியிருப்பாளார்கள் வரை நிலைமை குறித்து அறியப்படவில்லை என்று கூறபடுகிறது.





Comments