top of page

பாயன் முனிக் நிர்வாகி வின்சன் கொம்பனியின் பயிற்றுனர் தவணை நீட்டிப்பு

  • kumara885
  • Oct 24, 2025
  • 1 min read



பெர்லின் - ஜெர்மன் புண்டெஸ்லீகா காற்பந்து ஜாம்பவான் பாயன் முனிக்கின் நிர்வாகி வின்சன் கொம்பனியின் பயிற்றுனர் தவணைக்காலம் மேலும் இரண்டு ஆண்டுகளுக்கு நீட்டிப்பு


அவ்வகையில் அவரது பயிற்சி கால குத்தகையை மேலும் இரு ஆண்டுகளுக்கு 2029 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.


கடந்த ஆண்டு அலியான்ஸ் அரெனாவிற்கு இறங்கிய முனால் பெல்ஜிய வீரரான அவரி இதற்குமுன் 2027ஆம் ஆண்டுவரை அக்குழுவுடன் குத்தகையில் இருந்தார்.


தற்போதுமேலும் இரு ஆண்டுகளுக்கு அவருடைய குத்தகை 2029 ஆண்டு வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.


தான் வழிநடத்தும் பாயன் முனிக் கிளப்பினை கடந்த பருவத்தின் புண்டெஸ்லீகாவின் வெற்றியாளராக உருவக்கிய கொம்பனியின் திறமையால் மனம் எகிழ்ந்த அக்குழுவின் உரிமையாளர் உடனே உடன்படிக்கையை புதுப்பித்துள்ளதாக தகவர்.


தற்போது அவ்வணி விளையாடிய ஏழு அட்டத்திலும் தோல்வியைத் தலுவாமல் வெற்றிகண்டு முதல் இடத்தில் இருந்து வருகிறது.


Comments


bottom of page