top of page


விளையாட்டு


உம்னோவின் உள்ளக பிரச்சனைகளை புத்திசாலித்தனமாக நிர்வகித்ததற்கு ராஃபிஜி பாராட்டு
உம்னோவின் உள்ளக பிரச்சனைகளை புத்திசாலித்தனமாக நிர்வகித்ததற்கு ராஃபிஜி பாராட்டு குவாலா லம்பூர்: பாண்டான் நாடாளுமன்ற உறுப்பினர் ராஃபிஜி ரம்லி, உம்னோ தனது உள்ளக பிரச்சனைகளை கவனமாக மற்றும் தந்திரமிக்க முறையில் நிர்வகித்ததை பாராட்டினார். சமீபத்தில் அவர் வெளியிட்ட கருத்தில், அரசியல் விமர்சனங்களுக்கு உட்பட்டாலும், உம்னோ தனது தலைமை நிலையை நிலைத்திருக்கச் சாத்தியமாக்கியுள்ளதோடு, உள்ளக சிக்கல்களை பொதுமக்கள் பார்வையில் பாதிப்பில்லாமல் கையாள்வதில் திறமைசாலி என குறிப்பிட்டார். ராஃபிஜி தெ
kirthana63
Jan 171 min read


ASP மற்றும் சர்ஜன்ட் கருப்பொருள் புகாரில் கைது
ASP மற்றும் சர்ஜன்ட் கருப்பொருள் புகாரில் கைது ஜார்ஜ்டவுன் : அசிஸ்டண்ட் சூப்பிரிண்டண்ட் (ASP) மற்றும் சர்ஜன்ட் பதவியில் உள்ள இரண்டு போலீஸ் அதிகாரிகள், அவர்களுக்கு எதிராக எழுப்பப்பட்ட கருப்பொருள் வழக்கில் விசாரணைக்காக ரிமாண்ட் செய்யப்பட்டுள்ளனர். செய்திகள் தெரிவிப்பதாவது, அதிகாரிகள் அதிகாரம் தவறாக பயன்படுத்தியதாகவும், பொது பணிகளில் ஊழல் ஏற்படுத்தியதாகவும் புகார்கள் வந்த பிறகு அவர்கள் கைது செய்யப்பட்டனர். அவர்களை தனித்தனி இடங்களில் கைது செய்து பின்னர் மேலதிக நடவடிக்கைக்காக போல
kirthana63
Jan 141 min read


நேப்பாள அணியின் புதிய பயிற்றுனர் நியமனம் எங்கள் கவனத்தை பாதிக்கவில்லை
கோலாலம்பூர் - ஆசியக் கின்ன தகுதிச் சுற்றுக்கான ஆட்டத்தை முன்னிட்டு நேப்பாள அணியில் ஏற்பட்டுள்ள பயிற்ச்சியாளர் மாற்றம் தமது மலேசிய அணியின் முன்னேற்பாடுகளை பாதிக்கவில்லை என்று அதன் தலைமை பயிற்றுனர் பீட்டர் கிளாமொவ்ஸ்கி சூளுரைத்தார். எதிர்வரும் 16ஆம் திகதி புக்கிட் ஜாலில் தேசிய அரங்கில் நடைபெறவிருக்கும் அந்த முக்கிய அட்டத்தில் ஹரிமாவ் மலாயா அணி மூன்று புள்ளியைப் பெறுவைதை முழு இலக்காக வைத்து பயிற்சி மேற்கொண்டு வருவதாக அவர் மேலும் சொன்னார். கடந்த அக்டோபர் அன்றூ நேப்பாள அணியின் பயி
S.KUMARA
Nov 12, 20251 min read


நாட்டின் பெண் பூப்பந்து இரட்டையர் ஜோடி உலகவரிசையில் முதலிடம்
கோலாலம்பூர் - நாட்டின் முதன்மை பெண் இரட்டையர் பூப்பந்து ஜோடியான பெர்லி தான்-தீனா உலக பூப்பந்து தர வரிசையில் முதலிடம் பிடித்து சரித்திரம் படைத்துள்ளனர். இதற்கு முன்னர், அந்த இடத்தை சீனாவின் ஜோடியான ஷெங் ஷு - தான் நிங் இனையினர் கைவசம் வைத்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. இவர்களின் சாதனையை மலேசியர்கள் உட்பட உலக பூப்பந்து விமர்சகர்களிடையே பெரும் பாராட்டைப் பெற்றுள்ளது. உலக பூப்பந்தின் இரண்டாம் நிலை வேற்றியாளர்களான பெர்லியும் தீனாவும் மொத்தம் 104,860 புள்ளிகளைப் பெற்று சீனா இண
S.KUMARA
Nov 7, 20251 min read


ஆசிய வெற்றியாளர் கின்னம்: சீன கிளப்பை ஜேடிதி பந்தாடியது
சீன கிளப்பை ஜேடிதி பந்தாடியது. இஸ்கன்டார் புத்ரி - நேற்று இங்குள்ள சுல்தான் இப்ராஹிம் ஸ்டேடியத்தில் நடைபெற்ற ஆசிய வெற்றியாளர் கின்னக் காற்பந்தாட்டத்தில் மலேசியாவைப் பிரதிநிதித்து விளையாடிய ஜேடிதி சீனாவின் ஷாங்ஹாய் ஷென்ஹுவா அணியை 3-1 என்ற கோல் எண்ணிக்கையில் பந்தாடியது. இந்த வெற்றியின் மூலம் ஜேடிதி அணி 3 புள்ளிகளைப் பெற்று புள்ளிப்பட்டியலில் 10ஆம் இடத்திலிருந்து இரண்டாம் இடத்துக்கு முன்னேறியுள்ளது குறிப்பிடத்தக்கது. ஆட்டம் தொடங்கிய முதல் பகுதி ஆட்டத்தின் நான்காவது நிமிடத்தில் த
kumara885
Nov 6, 20251 min read


kumara885
Nov 5, 20251 min read


ஃபீஃபா அரசியல் செய்கிறது, இறுதிவரை போராடுவேன் - தெங்கு மாஹ்கோத்தா ஜோகூர்
ஃபீஃபா மலேசிய காற்பந்து விவகாரத்தில் அரசியல் செய்வதாக சாடல் கோலாலம்பூர் - போலி ஆவனங்களைப் பயன்படுத்திய குற்றஞ்சாட்டில் ஆறு மலேசிய பாரம்பரிய விளையாட்டாளர்களை ஓராண்டுக்கு நீக்கம் செய்துள்ள விவகாரத்தில் செய்யப்பட்ட மேல்முறையீட்டை நிராகரித்துள்ள உலகக் காற்பந்து சம்மேளனத்தின் செயல் கண்டனத்துக்குரியது என்று ஹரிமாவ் மலாயாவின் ஆலோசகரான துங்கு மாஹ்கோத்தா ஜோகூர் சாடினார். மேலும், அந்த உலக காற்பந்து சம்மேளனம் இவ்விவகாரத்தில் அரசியல் செய்வதாக கண்டித்துள்ளார். காற்பந்து சமேளனத்திலுள்ள வித
kumara885
Nov 5, 20251 min read


ரொனால்டோவின் 15 வயது மகனின் சொகுசு கார்
ரொனால்டோவின் 15 மகனின்சொகுசு கார் போர்த்துகல்- உலக காற்பந்து கோல் மன்னனாகத் திகழும் கிரிஸ்டியானோ ரொனால்டோவின் மூத்த மகன் தனது தந்தையின் சொகுசு கார் மீதான ஆர்வத்தைப் பின்பற்றி 15வயதில் தனது முதல் சொகுசு காரை வாங்கியுள்ளார். இந்தகவலை ரொனாட்லோ ஜெஆர் தமது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். அந்தப் பதிவில் தாம் வாங்கிய லம்போர்கினி ஊருஸ் எஸ் ரக வெள்ளை சொகுசு காரை காண்பித்துள்ளது, சமூக ஊடகவியலாளர்கள் கவனத்தை ஈர்த்துள்ளது. தந்தை ரொனால்டோ முதன் முதன் முறையாக மென்செஸ்டர் யூனைடெட்டுக்கு வ
kumara885
Nov 2, 20251 min read


ஏழு பாரம்பரிய விளையாட்டாளர்களின் தலைவிதி திங்கள் அல்லது செவ்வாய் தெரியும்
ஏழு பாரம்பரிய விளையாட்டாளர்களின் தலைவிதி திங்கள் அல்லது செவ்வாய் தெரியும் கோலாலம்பூர் - அனைத்துலக காற்பந்து சம்மேளனத்தின் மலேசிய 7 பாரம்பரிய விளையாட்டாளர்களுக்கு விதிக்கப்பட்ட தண்டனைக்கான மேல்முறையீட்டின் முடிவு அடுத்த வாரம் திங்கள் அல்லது செவ்வாய் தெரிய வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. தொடக்கத்தில் ஃபிபா தனது முடிவை நேற்று வெள்ளியன்று அறிவிக்கும் என்று பெரிதும் எதிர்ப்பார்த்திருந்தது. ஆனால், அந்த அறிவிப்பு வருவதற்கு இன்னும் சில நாட்கள் ஆகும் என்று தெரியவந்துள்ளது. மேல்முறையீ
kumara885
Nov 2, 20251 min read


சவுதி காற்பந்து லீக்கில் விளையாட கோல் மன்னன் மெஸ்ஸிக்கு அனுமதி மறுப்பு
மெஸ்சி சவுதி அரேபியா - குறுகிய தவணைக்காக 2026ஆம் உலகக் கிண்ண காற்பந்துக்கான முன்னேற்பாடாக சவுதி புரோ லீக்கில் விளையாட விருப்பம் தெரிவித்த அர்ஜென்டினா கோல் மன்னன் லியோனல் மெஸ்சியின் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது. மாஹ்ட் ஸ்போர்ட்ஸ் அகாடமியின் தலைமை நிர்வாகி அப்துல்லா ஹம்மாட் இதனை உறுதிப்படுத்தினார். அமேரிக்காவின் மேஜர் சோக்கர் லீக் நீண்ட ஓய்வு ஆரம்பமாவதால் மெஸ்சி சவுதி அரேபியா கிளப்பில் இணைந்து தற்காலிகமாக அங்கு விளையாட விண்ணப்பம் கொடுத்த மெஸ்சியின் பிரதிநிதி தொடர்பு கொண்டதாக அ
kumara885
Nov 1, 20251 min read


18 வயதில் நான் குண்டர் கும்பலால் கடத்தப்பட்டேன் - பெர்பாதோஃப்
பெர்பாதோஃப் லண்டன் - தமக்கு 18 வயது இருக்கும் போது ஒரு குண்டர் கும்பலால் கடத்தப்பட்டதாக திடுக்கிடும் தகவலை வெளியிட்டு முன்னாள் மென்செஸ்டர் யூனைடெட், டோட்டன்ஹம் ஸ்பர்ஸ் நட்சத்திர அட்டக்காரர் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளார். பெர்பாதொஃப் அச்சப்பவத்தின் போது பல்கேரிய கிளப்பான சிஎஸ்கெஏ சோபியா காற்பந்து அணிக்கு விளையாடிக்கொண்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. தாம் எப்படி குண்டர் கும்பலிடம் சில மணி நேரங்களுக்கு பிடிப்பட்டது பற்றி விளக்கமாகக் கூறினார். "நான் சக ஆட்டக்காரரால் நண்ப
kumara885
Oct 31, 20251 min read


மலேசிய சேப்பாக் தக்ரோவிற்கு உலகின் தலைசிறந்த விளையாட்டு கல்லூரி
ஹன்னா யியோ கோலாலம்பூர் - சேப்பாக் தக்ரோவின் முன்னோடியாக மலேசிய அணி தற்போது மிகப்பெரிய உறுமாற்றத்தைக் கடந்து செல்கின்றது. இங்குள்ள கம்போங் பாருவில் மலேசிய சேப்பாக் டக்ரோ அகாடமி மேம்பாட்டிற்காக ஜாலான் ராஜா மூடா விளையாட்டு அரங்கு பெரிய அளவில் மேம்படுத்தப்படவிருக்கிறது. சுமார் ரிம6 மில்லியன் நிதிச் செலவில் மேம்படுதப்படவிருக்கும் அவ்வரங்கு இன்னும் மூன்று ஆண்டுகளில் நிரைவு பெறும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. அரங்கு தயாரானதும் அனைத்து வசதிகளையும் கூடிய பயிற்சி மையமாக மட்டுமில்லா
kumara885
Oct 31, 20251 min read


ஃபீஃபா ஆசியான் காற்பந்த்து கோப்பை அறிமுகம்
ஃபீஃபா ஆசியான் காற்பந்த்து கோப்பை அறிமுகம் கோலாலம்பூர் - உலகக் காற்பந்து கூட்டமைப்பு சம்மேளனம் ( ஃபீஃபா) அதிகாரபூர்வமாக ஃபீஃபா ஆசியான் காற்பந்து கோப்பையை அறிமுகம் செய்தது. மலேசியப் பிரதமர் அன்வார் இப்ராஹிம் முன்னிலையில் உலக காற்பந்து சம்மேளனத்தின் தலைவர் இன்ஃபந்தீனோ அறிவித்து அதன் உடன்படிக்கையில் கையெழுத்திட்டார். ஆசியான் கூட்டமைப்பில் மட்டும் 700 மில்லியன் காற்பந்து ரசிகர்கள் இருப்பதாக அவர் சொன்னார். "இந்த புதிய ஆசியான் காற்பந்து கோப்பை அறிமுகம் ஆசியானில் அங்கம் வகிக்கும் 11
kumara885
Oct 27, 20251 min read


வெளிநபரின் புகாரை ஏற்ற ஃபீஃபாவின் நடவடிக்கை வியப்புக்குறியது
வெளிநபரின் புகாரை ஏற்ற ஃபீஃபாவின் நடவடிக்கை வியப்புக்குறியது பெட்டாலிங் ஜெயா- யாரோ சம்பந்தமில்லாத வெளிநபர் ஒருவரின் புகாரை ஏற்று விசாரித்த உலகக் கால்பந்து சம்மேளனத்தின் செயல் அதிர்ச்சியளிக்கின்றது என இடைக்கால ஜோகூர் சுல்தான் தெங்கு மாஹ்கோத்தா இஸ்மாயில் வேதனையைப் பகிந்துக்கொண்டார். ஆசிய கால்பந்து சம்மேளனத்தின் தகவல்படி அப்புகார் வியேட்னாம் காற்பந்து சங்கத்தின் தலைவரோ அல்லது பொதுச்செயலாளரோ இப்புகாரைக் கொடுக்கவில்லை. மறாக அடையாளதெரியாத வியட்னாம் பொதுநபர் தான் அப்புகாரைக் கொடுத்
kumara885
Oct 26, 20251 min read


மலேசிய காற்பந்து சங்க பொதுச் செயலாளரை நீக்கியது முறையல்ல- தெங்கு மாகோத்தா இஸ்மயில்
தெங்கு மாகோத்தா இஸ்மயில் பெட்டாலிங் ஜெயா- மலேசியக் காற்பந்து சங்கம் அதன்பொதுச் செயலாளரை நீக்கியது சரியான முடிவல்ல என்று இடைக்கால ஜோகூர் சுல்தான் தெங்கு மாக்கோத்தா இஸ்மயில் முறையிட்டுள்ளார். நேற்று காற்பந்து சங்கத்தின் விஸ்மா கெளானா ஜெயாவில் நடைபெற்ற ஊடக ஆந்திப்பின் போது பேசினார். ஏழு பாரம்பரிய தேசிய விளையாட்டாளர்கள் இடைநீக்கம் செய்யப்பட்ட விவகாரத்தில் அனைவரும் பொறுப்பேற்க வேண்டும் என்றார். "டத்தோ நோர் அஸ்மானை இடைக்கால நீக்கம் செய்துள்ளது தவறான முடிவு. " உண்மையில் இந்த விவகாரத
kumara885
Oct 26, 20251 min read


பார்சலோனாவிற்கு தொடர்ந்து விளையாட ராஹ்போர்ட் விருப்பம்
ராஹ்போர்ட் பார்சலோனா- பிரபல லா லிகா காற்பந்து குழுவான பார்சலோனாவில் தொடர்ந்து நீண்ட காலத்துக்கு விளையாட அதன் இடைக்கால குத்தகை ஆட்டக்காரர் மார்கஸ் ரஷ்போர்ட் விருப்பம் தெரிவித்துள்ளர். உலகின் தலைசிறந்த காற்பந்து கிளப்பான மென்செஸ்சர் யூனைடெட்டின் முன்னணி ஆட்டக்காரரான அவர், தாம் பார்சலோனா அணிக்கு விளையாடி வருவது வாழ்வில் முக்கிய திருப்பமாகக் கருதுகிறார். தற்போது 27 வயதாகும் இங்கிலாந்து ஆட்டக்காரரான ராஷ்போர்ட் கடந்த ஆகஸ்ட் 2024ஆம் ஆண்டில் பார்சிலோனாவில் இணைந்தார் என்பது குறிப்பி
kumara885
Oct 25, 20251 min read


பிரான்ஸ் பொதுப் பூப்பந்து: நாட்டின் களப்பு இரட்டையர் காலிறுதி சுற்றுக்கு முன்னேற்றம்
பிரான்ஸ் பொது பூப்பந்து: நாட்டின் களப்பு இரட்டையர் காலிறுதி சுற்றுக்கு முன்னேற்றம் கோலாலம்பூர் - தற்போது பிரான்சில் நடைபெறும் பொது பூப்பந்து போட்டியில் நாட்டின் களப்பு இரட்டையர் ஜோடி தைவானை வீழ்த்தி காலிறுதி சுற்றுக்கு முன்னேறியுள்ளனர். கிளாஸ் அரெனாவில் நடைபெற்ற அப்போட்டியில் உலக வெற்றியாளர்களான சென் தாங் ஜீ-தோ ஈ வெய் ஜோடி தைவானின் யீ ஹொங் வெய்-நிகோல் சான் இணையை 22-20,17-21, 22-20 என்ற எண்ணிக்கையில் தோற்கடித்தனர். தைவான் ஜோடி மலேசிய இணைக்கு கடுமையான போட்டியை வழங்கி அட்டத்தை
kumara885
Oct 24, 20251 min read


பாயன் முனிக் நிர்வாகி வின்சன் கொம்பனியின் பயிற்றுனர் தவணை நீட்டிப்பு
பெர்லின் - ஜெர்மன் புண்டெஸ்லீகா காற்பந்து ஜாம்பவான் பாயன் முனிக்கின் நிர்வாகி வின்சன் கொம்பனியின் பயிற்றுனர் தவணைக்காலம் மேலும் இரண்டு ஆண்டுகளுக்கு நீட்டிப்பு அவ்வகையில் அவரது பயிற்சி கால குத்தகையை மேலும் இரு ஆண்டுகளுக்கு 2029 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு அலியான்ஸ் அரெனாவிற்கு இறங்கிய முனால் பெல்ஜிய வீரரான அவரி இதற்குமுன் 2027ஆம் ஆண்டுவரை அக்குழுவுடன் குத்தகையில் இருந்தார். தற்போதுமேலும் இரு ஆண்டுகளுக்கு அவருடைய குத்தகை 2029 ஆண்டு வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. தான் வழி
kumara885
Oct 24, 20251 min read


ஒன்பது ஆண்டுகளுக்குப் பிறகு மென்செஸ்டர் யுனைடெட் அன்பில்டில் முதல் வெற்றி
ஒன்பது ஆண்டுகளுக்குப் பிறகு மென்செஸ்டர் யுனைடெட் அன்பில்டில் முதல் வெற்றி லண்டன் - கிட்டத்தட்ட ஒன்பது ஆண்டுகளுக்குப் பின் மன்செஸ்டர் யூனைடெட் முதல் வெற்றியை அன்பில்டில் பதிவு செய்தது. நேற்று நடைபெற்ற இங்லிஷ் பிரேமியர் கின்ன போட்டியில் மன்செஸ்டர் யூனைடெட் லிவர்பூலை 2-1 என்ற கோல் கணக்கில் பரம எதிரியை அதன் அரங்கிலேயே தோற்கடித்து அதிரசியளித்துள்ளது. ஆட்டம் தொடங்கிய இரண்டாவது நிமிடத்தில் மன்செஸ்டர் யூனைடெட் முதல் கோலை அடித்து உபசரனை குழுவை அதிர செய்தது. முதல் பாதி நேரம் வரை ஆட்டம்
kumara885
Oct 21, 20251 min read


மலேசிய காற்பந்து சங்கத்தின் பொதுச் செயலாளர் பதவி நீக்கம்
பெட்டாலிங் ஜெயா அக்டோபர் 17- மலேசிய காற்பந்து சங்கம் இன்று அதன் பொதுச் செயலாளர் டத்தோ நூர் அஸ்மான் ரகுமானை பதவி நீக்கம் செய்துள்ளது. அச்சங்கத்தின் இந்த அதிரடி முடிவு நாட்டின் காற்பந்து வட்டாரத்தில் பெறும் அதிர்வை ஏற்படுத்தியுள்ளது. இந்த வன்மையான முடிவை அதன் துணைத் தலைவர் எஸ்.சிவசுந்தரம் விஸ்மா எப்ஏஎம் தலைமையகத்தில் நடைபெற்ற சிறப்புப் பத்திரிகையாளர் சந்திப்பில் அறிவித்தார். நூர் அஸ்மானின் பதவி நீக்கம் இன்று முதல் உடனடி அமலுக்கு வருவதாக உறுதிப்படுத்தினார். இவரது பதவி நீக்கம் ஏ
kumara885
Oct 17, 20251 min read
bottom of page